தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பைத் தொடங்கிய ஸ்ரீ திவ்யா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். தொடர்ந்து, ஜீவா, காக்கிச்சட்டை, வெள்ளக்கார துரை ஆகிய படங்களில் நடித்தவர் தனக்கென நல்ல மார்கெட்டை வைத்திருந்தார்.
ஆனால், சில தோல்விப்படங்களால் தற்போது சினிமாவிலிருந்து விலகியிருக்கிறார்.
இதையும் படிக்க: கமல்ஹாசனின் 4 அப்டேட்கள்!
இந்நிலையில், நேர்காணலில் பங்குபெற்ற ஸ்ரீ திவ்யா, “திருமணம் செய்தால் காதல் திருமணம் செய்யும் முடிவில்தான் இருக்கிறேன். என் காதலர் யார்? எப்போது திருமணம்? என்பதை விரைவில் அறிவிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். இது அவர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் மழைக்கு 8 பேர் பலி, 13 பேர் காயம்

வதந்தி சீசன் 2: டிரைலர் வெளியீட்டு விழாவில் கவனம் ஈர்த்த ரேவதி சர்மா!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 2 - நேரலை!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகல்?
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


