‘ஆனந்தம்’, ‘ரன்’, 'சண்டக்கோழி’, ‘பையா’ உள்ளிட்ட வெற்றிப் படங்கள் மூலம் தன்னை சிறந்த இயக்குநராக நிரூபித்தவர் இயக்குநர் லிங்குசாமி.
ஆனால், அவர் அடுத்தடுத்து இயக்கிய, ‘வேட்டை’, ‘அஞ்சான்’, ‘சண்டைக்கோழி - 2’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதனால், லிங்குசாமியை அணுக தயாரிப்பாளர்கள் தயங்கி வந்தனர்.
இதையும் படிக்க: இது பிளாக்பஸ்டர்தான்.. ரசிகர்கள் பாராட்டில் இறைவன் டிரைலர்!
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் லிங்குசாமி புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் அதில் நாயகனான நடிகர் சூரி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஜினி குறித்து அவதூறு: தவெகவுக்கு இபிஎஸ் கண்டனம்!

புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

இந்தியாவில் மத சுதந்திரம் நலிவடைந்து வருவதாக அமெரிக்கா அறிக்கை: மத்திய அரசு நிராகரிப்பு!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

