ஓடிடியில் வெப்பன்!
நடிகர்கள் வசந்த் ரவி, சத்யராஜ் நடிப்பில் உருவான வெப்பன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.


நடிகர்கள் வசந்த் ரவி, சத்யராஜ் நடிப்பில் உருவான வெப்பன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
சவாரி, வெள்ளை ராஜா ஆகிய படங்களை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கயத்தில் சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வெப்பன்’.
ஆக்சன் த்ரில்லர் படமாக உருவான இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.
ஆயுதங்களால் அழிக்க முடியாத ஒரு சூப்பர் மனிதன் (super human) கதையான இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், தற்போது அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் இப்படம் வெளியாகியுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...