கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சூர்யா - 45 படத்தில் பிரபல நடிகர்கள்!

சூர்யா - 45 குறித்து...

News image
Updated On :16 டிசம்பர் 2024, 6:59 am

DIN

சூர்யா - 45 படத்தில் பிரபல நடிகர்கள் இணைந்துள்ளனர்.

சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில், த்ரிஷா, ஸ்சுவாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தை இயக்குவதுடன் ஆர். ஜே. பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், நடிகர்கள் யோகி பாபு, நடராஜன் (நட்டி) மற்றும் சிவதா ஆகியோர் படத்தில் இணைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Story image

இப்படத்திலிருந்து இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் விலகியதால் புதிய இசையமைப்பாளராக சாய் அபயங்கரை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.