மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

50 லட்சம் பார்வைகளைக் கடந்த விடாமுயற்சி பாடல்!

விடாமுயற்சி முதல் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது...

News image
Updated On :29 டிசம்பர் 2024, 10:04 am

DIN

விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகர் அஜித் குமார் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான விடாமுயற்சி திரைப்படம் 2025 பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

இப்படத்தின் முதல் பாடலான, ‘சவதீகா’ பாடல் சமீபத்தில் வெளியானது. இதில், இன்ஸ்டாகிராமில் பிரபலமான ‘இருங்க பாய்’ என்கிற வசனத்தையும் பாடல் வரிகளுக்கு இடையே பயன்படுத்தியதால் பாடல் பெரிதாக ஹிட் அடித்துள்ளது.

அனிருத் ரவிச்சந்தர் இசையில் பாடகர் அறிவு எழுதிய இந்தப் பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ளார். தற்போது, இப்பாடல் யூடியூபில் 50 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

ஆக்சன் திரில்லர் பாணியில் விடாமுயற்சி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.