பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஸ்ரீகாந்த்தின் சத்தமின்றி முத்தம் தா டிரைலர்!

நடிகர் ஸ்ரீகாந்த் நடித்துள்ள சத்தமின்றி முத்தம் தா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 12:43 pm

DIN

நடிகர் ஸ்ரீகாந்த் நடித்துள்ள சத்தமின்றி முத்தம் தா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ரோஜாக் கூட்டம், ஏப்ரல் மாதத்தில் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

பிரியங்கா திம்மேஷ்

பிரியங்கா திம்மேஷ்

ஸ்ரீகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த எக்கோ எனும் தமிழ்ப் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றன.

தற்போது சத்தமின்றி முத்தம் தா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஸ்ரீ காந்த் உடன் கன்னட நடிகை பிரியங்கா திம்மேஷ் நடித்துள்ளார். எழுதி இயக்கியுள்ளாஎ ராஜ்தேவ். ஜுபின் இசையமைத்துள்ளார்.

Story image

கார்த்திகேயன் எஸ் வழங்கும் இந்தப் படத்தின் டிரைலரை இயக்குநர் மோகன் ராஜா வெளியிட்டுள்ளார்.

த்ரில்லர் பாணியில் இந்தப் படத்தின் கதை விபத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.