ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பிரம்மயுகம் வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் வசூலில் அசத்தியுள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2024, 10:26 am

DIN

நடிகர் மம்மூட்டி நடிப்பில் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் கடந்த பிப்.15 ஆம் தேதி வெளியான திரைப்படம் பிரம்மயுகம்.

மாந்திரீகத்தை மையமாகக் கொண்டு ஹரார் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியிருந்தது. கொடுமன் போற்றி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் மம்மூட்டி.

Story image

இந்நிலையில், பிரம்மயுகம் உலகளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.