எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாலிவுட் படத்தில் ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்த் பாலிவுட்டில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :27 பிப்ரவரி 2024, 10:15 am

DIN

ஜெயிலர், லால் சலாம் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய படத்தை த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். அடுத்ததாக, ரஜினி - 171 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான சஜித் நந்திவாலா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடிகர் ரஜினியை சந்தித்த சஜித் நந்திவாலா இப்படத்தைக் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.