போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சோனியா அகர்வாலின் 7/ஜி விடியோ போஸ்டர்!

நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் உருவாக உள்ள 7/ஜி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :28 பிப்ரவரி 2024, 7:23 am

DIN

நடிகை சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாக உள்ள 7/ஜி டார்க் ஸ்டோரி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டிரீம் ஹவுஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ஹருண் இயக்கி வருகிறார். இந்த நிலையில், இப்படத்தின் புதிய மோஷன் போஸ்டர் விடியோவை வெளியிட்டுள்ளனர். திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.