கூலி திரைப்படத்தில் நடிகர் சௌபின் சாகிர் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மஞ்ஞுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடம் கவனம் பெற்ற பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர், கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராக்காவில் ஃபெமினா ஜார்ஜ்?

ராம் சரணுடன் சிறப்பு நடனமாடும் ஸ்ருதி ஹாசன்!

சேயோனில் பாக்யஸ்ரீ போர்ஸ்!

அல்லு அர்ஜுன் திரைப்படத்தில் அனுஷ்கா சர்மா?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



