நடிகர் கார்த்தி கங்குவா திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி ஜப்பான் படத்தின் தோல்விக்குப் பின் கவனமாக கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இவர் நடித்து முடித்த மெய்யழகன், வா வாத்தியார் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இந்த நிலையில், நடிகர் கார்த்தி தன் அண்ணன் நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிகர் சூர்யா ஒரு காட்சியில் நடித்திருந்தார். ஆனால், இருவரும் இணைந்து இதுவரை எந்தப் படத்திலும் நடித்ததில்லை.
கார்த்திக்கு, கங்குவா படத்தில் சிறப்பு தோற்றமா இல்லை கங்குவா இரண்டாம் பாகத்தின் வில்லன் கதாபாத்திரமா என்பது விரைவில் தெரியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5 ரூபாய் மருத்துவராக நடிக்கும் சூர்யா?

தீபாவளி வெளியீடாக சூர்யா - 47?
ஜெயிலர் - 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன்?
சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK




