பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்தவர் நடிகை நடிகை அனன்யா பாண்டே, ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து, கெக்ரையான், ட்ரீம் கேர்ள் 2 ஆகிய படங்களிலும் மூலம் ரசிகர்களின் விருப்ப நாயகி பட்டியலில் இணைந்தார். விஜய் தேவரகொண்டாவுடன் லைகர் படத்தில் நடித்து கவனிக்கப்பட்டார்.
தற்போது, கண்ட்ரோல் மற்றும் ஷங்கரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவேற்றி வைரலாவார்.
இந்த நிலையில், அனன்யா பாண்டே ரூ.3.38 கோடி மதிப்புள்ள ரேன்ஞ் ரோவர் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். வளர்ந்து வரும் நடிகையான அனன்யா, இவ்வளவு மதிப்பில் கார் வாங்கியுள்ளது பாலிவுட் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

அனன்யா பாண்டே வாங்கிய கார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தும் ஜோதிகா!

காவேரிப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதிய விபத்து: 3 பேர் பலி

புதிய கார் வாங்கியதை வித்தியாசமாகக் கொண்டாடிய சீரியல் நடிகை!

பாவம் பரதநாட்டியம்! விமர்சிக்கப்படும் அனன்யா பாண்டே நடனம்!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK




