விமலின் மா.பொ.சி. படத்தின் பெயர் மாற்றம்!
நடிகர் விமல் நடிக்கும் மா.பொ.சி. படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.


இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கிறார். படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று படக்குழுவினர் பெயரிட்டு இருந்தனர்.
இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது.
இப்படத்தின் முதல் பார்வைப் போஸ்டர் முன்னதாக வெளியானது.
இந்நிலையில், மா. பொ. சி. படத்தின் தலைப்பு தற்போது “சார்” என மாற்றப்பட்டுள்ளதாக இயக்குநர் போஸ் வெங்கட் தனது எக்ஸ் படத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...