நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய பட போஸ்டர்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

News image

ஐஸ்வர்யா ராஜேஷ் - படம்: இன்ஸ்டாகிராம்

Updated On :2 மார்ச் 2024, 3:10 pm IST

காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னை வெற்றிக்குப் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

அவர் நடிப்பில் உருவான ‘டிரைவர் ஜமுனா’, ஃபர்ஹானா, புலிமடா ஆகிய படங்கள் சுமாரான வெற்றியைப் பதிவு செய்தாலும் அவருக்கு பெயரைப் பெற்றுத் தந்தன. 

Story image

தீராக் காதல் படத்தில் அவரது நடிப்புக்கு மிகவும் நல்ல வரவேற்பினை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. 

துவாரகா தயாரிப்பு நிறுவனம் சார்பாக ப்ளேஜ் கண்ணன் தயாரிப்பில் ஆர்.சவரி முத்து இயக்கத்தில் சிஸ்டர் படத்தின் தலைப்பு அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது. 

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தீயவர் குலைகள் நடுங்க, ஹெர் ஆகிய படங்களிலும் சுழல் 2 இணையத் தொடரிலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் அக்செஸ் பிலிம் பேக்டரி வழங்கும் வளையம் எனும் படத்தினை மனோ பாரதி இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டார்.

Story image

தற்போது இந்தப் படத்தில் புதியதாக நடிகர் தேவ் இணைந்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.