சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஜிவி பிரகாஷ் குமார் படத்தில் இணைந்த மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்!

ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் நடிகர் இணைந்துள்ளார்.

News image
Updated On :11 மார்ச் 2024, 1:54 pm

DIN

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையமைத்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

நடிகர் ஜிவி பிரகாஷ் குமார், ஷிவானி ராஜசேகர் நடிக்கும் இப்படத்தை இயக்குநர் பா. ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இயக்குகிறார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவை ரூபேஷ் சாஜியும், படத்தொகுப்பை ஆர்.கே. செல்வாவும் கையாள்கிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஸி இப்படத்தில் இணைந்துள்ளார்.

சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.