

விஜய் 69 படத்தில் நடிகர் பாயி தியோல் இணைந்ததாக அறிவிப்பு.
நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
மேலும், கோட் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக். 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹெச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பில், முதல் நடிகராக பாபி தியோல் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இப்படத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பிரியாமணி மற்றும் மமிதா பைஜூ இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹெச். வினோத் இயக்கத்தில் சூர்யா?

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் விஜய் தேவரகொண்டா!

விருமாண்டி சிவகார்த்திகேயன்... சேயோன் புரோமோ!
சிவகார்த்திகேயன் - 26 அறிவிப்பு!
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

