நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி திரைப்படத்தைத் தொடர்ந்து குட் பேட் அக்லியில் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இதில், மூன்று வித்தியாசமான தோற்றங்களில் அஜித் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த இரண்டு படங்களும் அடுத்தாண்டு வெளியாகவுள்ளன.
இதையும் படிக்க: மும்பை ரசிகர்களுடன் சூர்யா!
இந்த நிலையில், இப்படங்களைத் தொடர்ந்து அஜித் யாருடன் இணைவார் என கேள்விகள் எழுந்த நிலையில், அஜித்தின் 64-வது படத்தை இயக்குநர் சிவாவும் அதற்கு அடுத்த படத்தை இயக்குநர் பிரசாந்த் நீலும் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

கங்குவா படத்திற்கான புரமோஷன் நேர்காணலில் பேசிய படத்தின் இயக்குநர் சிவா, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களைத் தொடர்ந்து 5-வது முறையாக நடிகர் அஜித்துடன் இணைய உள்ளதை மறைமுகமாகத் தெரிவித்திருந்தார்.
அதேபோல், கேஜிஎஃப் மற்றும் சலார் படத்தின் இயக்குநரான பிரசாந்த் நீல் - அஜித் கூட்டணி இணையவுள்ளதாக சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அஜித் ரசிகர் மன்றத்தைக் கலைத்தது ஏன்? அமர்க்களம் இயக்குநர் விளக்கம்
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?

அடுத்தடுத்து தமிழில் ஹிட் கொடுத்த நடிகை!

சரியான வணிகம் இல்லை! அஜித் படத்திலிருந்து விலகிய பிரபல நிறுவனம்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


