தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

லப்பர் பந்து - ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

இன்னும் சில நாள்களில் ஓடிடி தளத்தில் ’லப்பர் பந்து’...

News image
Updated On :21 அக்டோபர் 2024, 4:34 pm

DIN

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘லப்பர் பந்து’ திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்னும் சில நாள்களில் வெளியாகவுள்ளது.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான ‘லப்பர் பந்து’ படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெளியான நாள் முதலே இப்படம், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், ‘லப்பர் பந்து’ வரும் அக். 31 ஆம் தேதி டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக இன்று(அக்.21) அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.