

நடிகர் ராகவா லாரன்ஸின் 25-வது படத்தின் அறிவிப்பு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
திரைப்பட நடிகா் ராகவா லாரன்ஸ் தனது மாற்றம் அறக்கட்டளை மூலம் பலருக்கும் உதவிகளைச் செய்து வருகிறார். சமீபத்தில், விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர்களை வழங்கினார்.
ராகவா லாரன்ஸ் இறுதியாக நடித்த சந்திரமுகி - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது
இதையும் படிக்க: தூங்கு செல்லம்... சிறுவனை உற்சாகப்படுத்திய நயன்தாரா!
தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் என்கிற படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், ராகவா லாரன்ஸின் 25-வது படத்தை ரமேஷ் வர்மா என்பவர் இயக்கவுள்ளார். இதற்கான, அறிவிப்பை நாளை (அக்.29) காலை 10.30 மணிக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தனுஷ் படத்தின் புதிய அப்டேட் வெளியானது!
கமல் - ரஜினி திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது?
சூர்யா - 46 புதிய அறிவிப்பு!

விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா படத்தின் அறிவிப்பு!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

