செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

நாயகனாகும் பாலகிருஷ்ணா மகன்!

Published On :

நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் நாயகனாக அறிமுகமாகிறார்.

நடிகர் பாலகிருஷ்ணா தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகராக இருப்பவர். இறுதியாக, இவர் நடித்த வீரசிம்ஹா ரெட்டி, பக்வந்த் கேசரி ஆகிய படங்கள் வசூல் ரீதியான வெற்றிப் படங்களாகின.

தொடர்ந்து, ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார்.

இவருக்கு மோக்‌ஷக்னா தேஜா என்கிற மகனும் நர பிரம்மனி, தேஜஸ்வினி நந்தமுரி என்கிற மகள்களும் உள்ளனர்.

Story image

இந்த நிலையில், பாலகிருஷ்ணா மகன் மோக்‌ஷக்னா நந்தமுரி தெலுங்கில் நாயகனாக அறிமுகமாகிறார். ஹனுமன் படத்தை இயக்கிய பிரஷாந்த் வர்மா இப்படத்தை இயக்குகிறார். வரலாற்றுப் பின்னணியில் கதை உருவாகி வருவதாகத் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.