இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

நந்தன் பட ஒளிபரப்பு உரிமத்தைப் பெற்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!

'நந்தன்' திரைப்படம் செப்.20ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

Published On :

நடிகரும் இயக்குநருமான சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'நந்தன்' திரைப்படம் செப்.20ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், சுருதி பெரியசாமி நடித்துள்ள இப்படத்தை, இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

‘அயோத்தி’ திரைப்படக் கூட்டணி, ‘நந்தன்’ படத்திலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நந்தன் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை விஜய் டெலிவிஷன் நிறுவனம் பெற்றுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.