நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக். 10 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் டீசர் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், விரைவில் டிரைலர் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் ரஜினி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மலையாளத்தில் உருவாகி ரூ. 175 கோடி வசூல் ஈட்டிய 2018 படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப், ரஜினிக்கு கதை கூறியுள்ளதாகவும் இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஜூட் ஆண்டனி ஜோசஃப் தமிழில் லைகா நிறுவனத்துக்கு படத்தை இயக்குவதாகத் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நெஷனல் நிறுவனம் ஜூட் ஆண்டனி - ரஜினி கூட்டணியை தயாரிக்க முன்வந்துள்ளதாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரையைப் பின்னணியாகக் கொண்ட கதையில் ஜீவா!

சார்பட்டா - 2 அப்டேட்!

விரைவில் ரஜினி - 173 படப்பிடிப்பு!

தீபாவளி வெளியீடாக சூர்யா - 47?
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



