தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

கேத்ரின் தெரசாவின் பாடல் விடியோ!

நடிகை கேத்ரின் தெரசா நடனமாடியுள்ள பாடல் விடியோ வெளியானது.

கேங்கர்ஸ் பாடல் போஸ்டர்.

Published On :

கேங்கர்ஸ் படத்திலிருந்து நடிகை கேத்ரின் தெரசா நடனமாடியுள்ள புதிய பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.

மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கியுள்ள திரைப்படம் கேங்கர்ஸ்.

முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக சுந்தர். சி, நாயகியாக கேத்ரின் தெரசா முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏப். 24 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் நேற்று (ஏப். 1) வெளியானது.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் 2 நாள்களில் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது கவனிக்கத்தக்கது.

பா.விஜய் எழுதிய குப்பன் பாடலுக்கு சி.சத்யா இசையமைத்துள்ளார்.

இந்தப் பாடலின் புரோமோ காலையில் வெளியான நிலையில் தற்போது முழுமையான விடியோ வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலில் கேத்ரின் தெரேசாவின் கவர்ச்சியான நடனமாடியுள்ளார்.

சுந்தர். சி படங்களில் இந்த மாதிரியான பாடல் ஒன்று நிச்சயமாக இடம்பெறுவதும் அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் அடிப்பதும் கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.