பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

டென் ஹவர்ஸ் - ஸ்னீக் பீக் விடியோ வெளியீடு!

டென் ஹவர்ஸ் வெளியீட்டுத் தேதி தொடர்பாக...

Published On :

நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள டென் ஹவர்ஸ் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் விடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டென் ஹவர்ஸ்.

ஆம்னி பேருந்தை மையமாக வைத்து கிரைம் திரில்லர் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இப்படத்தை பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்த நிலையில், போதிய திரைகள் கிடைக்காததால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், டென் ஹவர்ஸ் திரைப்படம் வரும் ஏப். 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

டென் ஹவர்ஸ் படத்தின் டிரைலர் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் விடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.