
ஓடிடியில் வெளியானது 3 பிஎச்கே!
3 பிஎச்கே திரைப்படம் ஓடிடியில் வெளியாகியிருப்பது பற்றி...

3 பிஎச்கே பட போஸ்டர்
சித்தார்த் நடிப்பில் வெளியான 3 பிஎச்கே திரைப்படத்தின் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
நடிகர் சித்தார்த்தின் 40-வது படமாக உருவான 3பிஎச்கே திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருந்தார்.
இதில் சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். சொந்த வீட்டை வாங்க ஒரு நடுத்தர குடும்பம் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதைப் படம் பதிவுசெய்திருந்தது.
ஆனால், சொந்த வீட்டை வாழ்க்கையின் வெற்றியாகவும் கனவாகவும் மட்டுமே பார்த்த இப்படம் திரைக்கதையால் சுமாரான படமாக எஞ்சியது. திரையரங்குகளிலும் பெரிய வசூலைப் பெறவில்லை.
இந்த நிலையில், இந்தப் படம் இந்தியாவில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும், பிற நாடுகளில் சிம்பிளி செளத் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.
the movie 3 BHK starring Siddharth has been released in ott.
இதையும் படிக்க : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






