நடிகர் அருன் விஜய்யின் ரெட்ட தல திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ட தல.
ஆக்ஷன் திரில்லர் படமான இப்படத்தில், நடிகர்கள் சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாம் சிஸ் இசையமைத்த இப்படத்தின் 2 பாடல்கள் முன்னதாக வெளியாகி இணையத்தில் வைரலானது.
பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ள இந்தப் படம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ரெட்ட தல படத்தின் டிரைலரை, படக்குழு வெளியிட்ட நிலையில், இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
இதையும் படிக்க: நடிகர் நாசருக்கு கலைஞர் விருது!
Summary
Retta Thala trailer release.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பில்லா மறுவெளியீட்டு டிரைலர்!
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!

கர டிரைலர் எப்போது?

ஈஸ்டர் நன்னாளில் வெளியாகும் பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


