பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கிஸ் டீசர் அப்டேட்!

நடிகர் கவின் நடித்த கிஸ் படத்தின் டீசர் வெளியீடு குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

News image
கிஸ் போஸ்டர்.
Updated On :13 பிப்ரவரி 2025, 12:12 pm

DIN

நடிகர் கவின் நடித்த கிஸ் படத்தின் டீசர் வெளியீடு குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதாக வணிக தோல்வியை படம் சந்திக்கவில்லை.

தொடர்ந்து, வெற்றி மாறன் தயாரிப்பில் மாஸ்க் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

தற்போது, நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்துவந்த கிஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

காதல் கதையாக உருவான இதில் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தின் டீசர் பிப். 14 ஆம் தேதி மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என நடிகர் கவின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.