நடிகர் சூர்யா இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா கங்குவா படத்தின் தோல்விக்குப் பின் மிக கவனமாகக் கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படம், மே 1 ஆம் தேதி வெளியாகிறது.
மேலும், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தன் 45-வது படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: இசையமைப்பாளர் தமனுக்கு சொகுசு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா!
இந்த நிலையில், லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் சூர்யா தன் 46-வது படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









