கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

Published On :

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான பாட்டல் ராதா திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை (பிப். 21) வெளியாகிறது.

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வந்த வணங்கான் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை (பிப். 21) வெளியாகிறது.

வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஸ்வாரசிய நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இணையத் தொடர் ஆபிஸ். இந்த தொடர் ஜியோ ஹாட் ஸ்டாரில் நாளை (பிப். 21) வெளியாகவுள்ளது.

நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்துள்ள தெலுங்கு மொழிப் படமான டாகு மகராஜ் திரைப்படம் நாளை (பிப். 21) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

வி.பி. வினு இயக்கத்தில் அசோக் ரங்கராஜன் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான சாட்சி பெருமாள் திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணலாம்.

இப்படங்கள் அல்லாமல், கடந்த வாரம் வெளியான மார்க்கோ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்திலும் காதலிக்க நேரமில்லை திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியிலும் மதுரை பையனும் சென்னை பொண்ணும் வெப் தொடர் ஆஹா தமிழ் ஓடிடியிலும் காணக் கிடைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.