பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

விஜய் சேதுபதியை இயக்கும் மணிகண்டன்?

மணிகண்டன் - விஜய் சேதுபதி கூட்டணி குறித்து...

Published On :28 ஜனவரி 2025, 4:19 pm IST

நடிகர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். குட் நைட், லவ்வர் படங்களில் கதாநாயகனாக  நடித்து வெற்றி பெற்றார்.

தற்போது, இவர் நடித்து வெளியான குடும்பஸ்தன் திரைப்படமும் பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை ஈட்டி வருகிறது.

தன் சினிமா வாழ்வின் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துள்ள மணிகண்டன் சில படங்களில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்த நிலையில், நடிப்பது மட்டுமல்லாமல் இயக்குநராகும் திட்டத்தில் மணிகண்டன் இருக்கிறாராம். அதன்படி, நடிகர் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கும் முயற்சிகளையும் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.