விடாமுயற்சி திரைப்படத்துக்கான இறுதிக்கட்ட இசைப்பணிகளில் அனிருத் ஈடுபட்டு வருகிறார்.
நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்து வருகிற பிப். 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதலில் பொங்கலுக்கு வரவிருந்தது. பின்னர், ஒத்திவைக்கப்பட்டதால் 9 சிறிய பட்ஜெட் படங்கள் வெளியானது.
விடாமுயற்சி படத்தின் டிரைலர், பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அபிநயாவுக்கு விரைவில் திருமணம்!
இந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட இசைகோர்பு பணிகளில் இசையமைப்பாளர் அனிருத் ஈடுபட்டு வருவதாகவும் பின்னணி இசையில் கூடுதல் கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடாமுயற்சி திரைப்படத்தை 800 திரைகளில் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!

நடிக்க மாட்டேன்: அனிருத்

ஏகே - 64 திரைப்படத்தில் மோகன்லால்?

மானமே போகுது... அஜித் வேதனை!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

