இயக்குநர் சு. அருண் குமார் நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சித்தா, வீர தீர சூரன் உள்ளிட்ட படங்கள் கவனம் பெற்றவர் இயக்குநர் அருண் குமார். இவர் அடுத்ததாக யாரை நாயகனாக வைத்து படம் எடுப்பார் என எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் புதிய படத்தை இயக்க அருண் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்தா படத்தை கமல் ஹாசன் தனிப்பட்ட முறையில் விடியோ வெளியிட்டு பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படமும் ஆக்ஷன் பின்னணியில் இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் சமந்தா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர்கள் ரஜினி - கமல் படத்தில் இருக்கிறேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!

ஒரே நேரத்தில் 3 திரைப்படங்களைத் தயாரிக்கும் கமல் ஹாசன்!
ஒவ்வொரு பெண்ணுக்கும் அரண்; சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டத்துக்கு கமல் வாழ்த்து!

வெங்கட் பிரபு இயக்கத்தில் தனுஷ்?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



