நடிகர் பாலகிருஷ்ணாவின் அகண்டா - 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
போயபதி சீனு இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த தெலுங்குப் படம் அகண்டா. இப்படத்தில் பிரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா உள்ளிட்டோர் நடித்து இருந்தார்கள்.
இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று அதிக வசூலை அள்ளியது. ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
அகண்டா திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில், அகண்டா முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே அகண்டா இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.
அகண்டா இரண்டாம் பாகத்துக்கும் தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் முதல் பாடல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வில் வேலூா் ஸ்பிரிங்டேஸ் பள்ளி மாணவா்கள் சாதனை

வெளியானது டிரெயின் படத்தின் டீசர்!

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 111-வது படம்! அறிமுக பாடல் வெளியீடு!

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



