மலையாளத்தில் வெளியாகி கவனம் பெற்ற ஆலப்புழா ஜிம்கானா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன், கணபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆலப்புழா ஜிம்கானா.
ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் நண்பர்கள் குழு, பாக்ஸிங் கற்றுக்கொண்டு தங்களுக்கான அடையாளத்தைத் தேடும் முயற்சியே இப்படம்.
திரையரங்க வெளியீட்டில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த நிலையில், இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் இன்று மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா? அதுல்யா விளக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நஸ்லனின் மாலிவுட் டைம்ஸ் டீசர்!

ஓடிடியில் காளிதாஸ் - 2!
ஓடிடியில் வெளியானது யூத்!

தமிழில் வெளியாகும் வாழ - 2!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


