சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

இசையமைப்பாளர் அனிருத் திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

தனக்கு திருமணம் நடைபெறவிருப்பதாகப் பரவிய வதந்தியை அனிருத் மறுத்துள்ளார்.

அனிருத் - Instagram | Anirudh

Published On :

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனுக்கு திருமணம் நடைபெறவிருப்பதாகப் பரவிய வதந்தியை அனிருத் மறுத்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் காதல் குறித்து சமீப காலமாக சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், அவருக்கு இன்று திருமணம் நடைபெறவிருப்பதாகவும் வதந்திகள் கிளம்பின.

இந்த நிலையில், தனது திருமணம் குறித்த வதந்திகளை நிறுத்துமாறு அனிருத், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.