1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

மம்மூட்டி நடிக்கும் பசூகா... டிரைலர் வெளியீடு!

மம்மூட்டி நடித்துள்ள பசூகா படத்தின் டிரைலர் வெளியானது.

பசூகா போஸ்டர்

Published On :26 மார்ச் 2025, 8:41 pm IST

மம்மூட்டி - கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள பசூகா படத்தின் டிரைலர் வெளியானது.

மம்மூட்டி நடிப்பில் கடைசியாக டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியானது. கௌதம் மேனன் இயக்கிய இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குநரான தீனோ டென்னிஸ் இயக்கத்தில் ‘பசூகா’ என்ற புதிய படத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு இணையான முக்கிய கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

‘பசூகா’ வருகிற ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இதற்கு அடுத்ததாக மம்மூட்டி தனது சொந்தத் தயாரிப்பில் ‘களம்காவல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் கவனம் ஈர்க்கும் விதமாக இருந்தது. குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படம் இவ்வாண்டின் இறுதிக்குள் வெளியாகும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.