கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை! நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்புநேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

குடகு பாணியில் பாரம்பரிய உடையணிந்த ரஷ்மிகா..! பங்களாவைப் பரிசளித்த தந்தை!

பாரம்பரிய உடையில் கவனம்பெற்ற ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா குறித்து...

Vijay Deverakonda, Rashmika Mandanna.

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா. - படங்கள்: எக்ஸ் / தெலங்கானா அஹெட்.

Published On :7 ஏப்ரல் 2026, 9:10 pm IST

நட்சத்திர தம்பதியினர் ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா இருவரும் குடகு பாணியிலான பாரம்பரிய உடையில் விருந்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.

நீண்ட நாள்களாக காதலித்து வந்த நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு கடந்த பிப்.26 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்கள். இருந்தும் இவர்களது கொண்டாட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

ரஷ்மிகாவின் சொந்த ஊரில் குடகு பாணியிலான பாரம்பரிய உடையில் நேற்று (ஏப்.6) இரவு உணவுக்கான விருந்தினை வைத்துள்ளார். குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டை எனுமிடத்தில் செரினிட்டி ஹாலில் இந்த விருந்து நடைபெற்றுள்ளது.

உறவினர்கள், நண்பர்களை மட்டுமே வரவழைத்து இந்த விருது நடத்தப்பட்டுள்ளது. ரஷ்மிகாவிற்காக ஒரு வீட்டை அவரது தந்தை கூர்க்கில் பரிசாக அளித்துள்ளதாகவும் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன.

பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்திருந்த ரஷ்மிகா புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இருவரும் இணைந்து நடித்துள்ள ரணபலி திரைப்படம் வெளியாக இருக்கிறது.

Summary

Vijay devarakonda and Rashmika Pick Black Suit, Silk And Glittery Gold For Kodagu Reception.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.