நடிகை ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் பிரதான பாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் கடந்த பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வயதான தோற்றத்தில் ராதிகா அசத்தலான நடிப்பைக் கொடுத்ததுடன் கதை ரீதியாகவும் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றது தாய் கிழவி திரைப்படம்.
பல திரையரங்கங்களில் கூடுதல் காட்சிகளைத் தாய் கிழவி படத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், உலகளவில் தாய் கிழவி திரைப்படம் 25 நாள்களில் ரூ. 75 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தாய் கிழவி திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. ஓடிடியில் மற்ற மொழியில் இதனைக் கண்ட ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
Summary
actor radhika sarathkumar's thaai kizhavi movie on jio hotstar ott
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகும் ராதிகா சரத்குமார்!
75 நாள்களை நிறைவு செய்த தாய் கிழவி! மொத்த வசூல் எவ்வளவு?

என்னவொரு பிறந்த நாள் பரிசு! த்ரிஷாவை வாழ்த்திய ராதிகா!
தேசிய விருது தர வேண்டும்... ராதிகாவைப் பாராட்டிய பாரதிராஜா!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




