எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குநர் சரவணன் இயக்கத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிக்கவுள்ளார்.
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எம். சரவணன் இயக்கத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. இது தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் தயாராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவராஜ்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான 45 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
actor shivarajkumar and saravanan joins new tamil film movie produced by sathyajothi films
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முத்தைய்யா படத்தின் சண்டைக் காட்சிகளுக்குத் தயாராகும் அருண் விஜய்!

நடிகர் அரவிந்த் ஆகாஷ் திருமணம்! காதலியை கரம்பிடித்தார்!

சிவராஜ்குமார் - அபிஷன் படத்தின் மேக்கிங் கிளிம்ஸ்!

அபிஷன் ஜீவிந் - சிவராஜ்குமார் படம் தொடக்கம்!
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



