மலையாள நடிகர்கள் பாசில் ஜோசப், டோவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் இணைந்து நடிக்கும் ’அதிரடி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டாக்டர் அனந்து, பாசில் ஜோசப் தயாரிப்பில் பால்சன் சகாரியா, அருண் அனிருதன் எழுத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில், பாசில் ஜோசப் மற்றும் டோவினோ தாமஸ், இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், அதரடி படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி படம் வரும் மே 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாசில் ஜோசப் நடிக்கும் படங்கள் எல்லாமே ஹிட் அடித்து வரும் நிலையில், இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Summary
The film crew has released a new poster for the action-packed movie Adhiradi, starring popular Malayalam actors Basil Joseph, Tovino Thomas, and Vineeth Sreenivasan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐஸ்வர்யா மேனன் படத்தின் அறிமுக போஸ்டர்!
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

பாசில் ஜோசப் - அக்ஷய் குமாரின் ராவடி படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீடு அறிவிப்பு!

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை



