நடிகர் தனுஷ் இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் தனுஷை இயக்க ஒரு கூட்டமே காத்திருக்கும் அளவுக்கு அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்களும் இயக்குநர்களும் ’டி’ ஒப்புக்கொள்வாரா? தனுசை நாடுகின்றனர்.
இடைவெளியே கொடுக்கமால் தனுஷும் அடுத்தடுத்த படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது, விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்த கர திரைப்படம் வருகிற ஏப். 30 ஆம் தேதி வெளியாகிறது.
தொடர்ந்து, இயக்குநர்கள் ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் இயக்கத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், சர்தார் படத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் படப்பிடிப்பு 2027 ஆம் ஆண்டு துவங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Reports suggest that actor Dhanush is set to star in a film directed by P.S. Mithran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுஷ் படப்பிடிப்பை முடித்த மம்மூட்டி!

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா... மீண்டும் ஒரு உண்மைச் சம்பவம்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் தனுஷ்?

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் மிருணாள் தாக்குர்!
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



