நடிகை பூஜா ஹெக்டே பிரபல நடிகரைக் காதலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே தமிழில் பீஸ்ட், ரெட்ரோ ஆகிய திரைப்படங்களில் நடித்து அதிக கவனம் பெற்றார்.
இப்படங்கள் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் இவற்றில் இடம்பெற்ற, ஹபீபீ மற்றும் கனிமா பாடல்களில் பூஜாவின் ஆட்டம் பலரையும் அசரடித்தது. குறிப்பாக, கூலியில் மோனிகா பாடலுக்கும் நடனமாடி அசத்தியிருந்தார்.
தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ள நடிகையென்பதால் தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் உள்ளார். இவர் நடித்த ஜன நாயகன் விரைவில் வெளியாகவுள்ளது.

பூஜா ஹெக்டே, ரோஹன் மெஹ்ரா
இந்த நிலையில், பூஜா ஹெக்டே பிரபல பாலிவுட் நடிகர் ரோஹன் மெஹ்ராவைக் காதலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வருவதாகவும் நீண்ட காலமாக நெருக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருவரும் இணைந்து பல பார்ட்டிகளிலும் கலந்துகொள்வதால் இவர்கள் காதலித்து வருவது உண்மையாக இருக்கலாம் என்றே ரசிகர்களும் கருதுகின்றனர்.
Reports suggest that actress Pooja Hegde is in love with a popular actor.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பூஜா ஹெக்டேவின் கவர்ச்சியான புகைப்படங்களுக்கான காரணம் என்ன?

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் தனுஷ்?

சிவகார்த்திகேயன் படத்தில் திலீப்?

சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டே!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

