ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

நடிகர் துருவ் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

நடிகர் துருவ்வின் புதிய படம் குறித்து...

News image

நடிகர் துருவ் , சாய் அபயங்கர்

Updated On :8 ஜூன் 2026, 4:31 pm IST

நடிகர் துருவ் விக்ரம் மைத்ரி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் திரைப்படத்தால் நடிகர் துருவ்வுக்குப் பெரிய வெளிச்சம் கிடைத்ததுடன் இந்த வெற்றியால் தமிழின் முன்னணி நடிகர்கள் வரிசையிலும் துருவ் இடம்பிடித்தார்.

மேலும், பைசன் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்ததால் துருவ்வின் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் துருவ் நடிக்கவுள்ளதாகவும் இதனை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Reports indicate that actor Dhruv Vikram is set to star in a film produced by Mythri Movie Makers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.