நடிகர் கென் இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டா குஸ்தி, கட்டா குஸ்தி - 2 ஆகிய திரைப்படங்களை வெற்றி இயக்குநராக இருப்பவர் செல்ல அய்யாவு. அடுத்ததாக, நடிகர் கென்னை வைத்து புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யூத் திரைப்படத்தை இயக்கி, நடித்து வணிக வெற்றியையும் பெற்ற கென் தற்போது இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் ராஜன் வகையறா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அரசன் திரைப்படத்துடன் இணைந்து தயாராகி வருகிறது.
இந்த நிலையில், செல்ல அய்யாவு உடன் கென் இணையவுள்ள தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குடும்பப் பின்னணியில் உருவாகலாம் எனத் தெரிகிறது. யூத் பள்ளிகால காதல் - படிப்பைச் சொன்ன படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Reports indicate that actor Ken is set to act under the direction of Chella Ayyavu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










