கட்டா குஸ்தி - 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அதிகம் இந்திய அளவில் முதல் இடம் பிடித்தது.
நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி வெளியான படம் கட்டா குஸ்தி - 2. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கிய இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.
ஆண் - பெண் உறவு, திருமண உறவுகளில் இருக்க வேண்டிய நம்பிக்கை, அவரவருக்கான கனவுகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட கருத்துகளுடன் நகைச்சுவை பாணியில் திரையரங்குகளில் வெளியானது.

முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் இதுவரை ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியானது. தற்போது, இந்திய அளவில் அதிகம் பார்க்கப்படும் திரைப்படங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
The movie Gatta Kusthi - 2 secured the number one spot across India on Netflix.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் 5 மொழிகளில் வெளியானது விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2!

கட்டா குஸ்தி - 2 ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கட்டா குஸ்தி 2 ரொம்ப ஜாலியான செம்ம படம்... ரஜினி பாராட்டு!

700-க்கும் மேற்பட்ட திரைகளில் கட்டா குஸ்தி - 2!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




