கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

ஜேசன் சஞ்சய்யின் சிக்மா: அடுத்த பாடல் அறிவிப்பு!

ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படத்தின் இரண்டாவது பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image

ஜேசன் சஞ்சய் / சிக்மா பட போஸ்டர்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 11:27 am IST

ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படத்தின் இரண்டாவது பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

சிக்மா படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடலான ‘சிக்மா ஸ்டைல்’ சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்த பாடலான ‘அய்யய்யோ அம்மாடி’ பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன் திரைப்படமான சிக்மா வரும் ஜூலை 31 அன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டால் சிக்மா படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

Summary

he announcement for the second song from the film *Sigma*, directed by Jason Sanjay, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.