மதுரையில் முதல்வர் விஜய் சாலைவலம்!ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு பெங்களூரு: தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி! ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி!தங்க மோதிரத்தை விட தரமான பால்தான் குழந்தைகளுக்கு தேவை: தமிழிசை சௌந்தரராஜன் செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி! கோவை தனியார் பள்ளியில் தீ விபத்து! விடுமுறையால் தப்பிய மாணவர்கள்!போக்சோ வீரமணி வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும்! திமுக மனு

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றி பெற மொட்டையடித்த இயக்குநர் வெங்கி அட்லுரி!

சூர்யா திரைப்படத்திற்காக மொட்டையடித்த இயக்குநர் வெங்கி அட்லுரி...

நடிகர் சூர்யா, இயக்குநர் வெங்கி அட்லுரி

Published On :

இயக்குநர் வெங்கி அட்லுரி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்திற்காக மொட்டையடித்துள்ளார்.

இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் நாளை (ஆக. 14) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் முதல் நாளுக்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நீண்ட காலம் கழித்து சூர்யா நடிப்பில் வெளியாகும் முழுநீளக் காதல், குடும்பத் திரைப்படம் என்பதால் அவரின் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படம் வெளியாவதாலும் வெற்றி பெற வேண்டும் என்றும் இயக்குநர் வெங்கி அட்லுரி திருப்பதியில் மொட்டையடித்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

இப்படத்தின் விநியோகிஸ்தர்களுக்கான சிறப்புக் காட்சியைக் கண்டவர்கள், கண்டிப்பாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆகும் எனப் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Director Venky Atluri has shaved his head for the film Viswanath and Sons.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.