பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

ரூ. 60 கோடி வசூலித்த நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட்!

பெத்லகேம் குடும்ப யூனிட் வசூல் குறித்து...

நடிகர்கள் நிவின் பாலி, மமிதா பைஜூ

Published On :24 ஆகஸ்ட் 2026, 12:32 pm IST

நடிகர்கள் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.

இந்தாண்டு ஓணத்திற்கு நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான கலிஃபா, நிவின் பாலி நடித்த பெத்லகேம் குடும்ப யூனிட் ஆகிய படங்கள் வெளியாகின.

இதில், பிருத்விராஜின் கலிஃபா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளது. மேலும், நடிகர் நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் நல்ல விமர்சனங்களுடன் கூடிய வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்த நிலையில், பெத்லகேம் குடும்ப யூனிட் மூன்று நாள்களிலேயே ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ப்ளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது.

நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்தாண்டு வெளியான சர்வம் மாயா ரூ. 150 கோடி வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படமும் இந்த வார முடிவில் ரூ. 100 கோடியைக் கடக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகை மமிதா பைஜூ தமிழிலும் மலையாளத்திலும் தொடர் வெற்றிகளைப் பெற்று வருவதால் அடுத்து தெலுங்கு படங்களிலும் நடிப்பார் எனத் தெரிகிறது.

The film Bethlehem kudumba unit, starring Nivin Pauly and Mamitha Baiju, has garnered good box-office collections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.