இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

மோகன்லால் நடிக்கும் அதிமனோகரம் போஸ்டர் வெளியீடு!

அதிமனோகரம் போஸ்டர் வெளியீடு....

நடிகர் மோகன்லால்

Published On :

நடிகர் மோகன் லால் நாயகனாக நடிக்கும் அதிமனோகரம் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

துடரும் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நாயகனாக நடிக்கும் 366 ஆவது திரைப்படம் உருவாகி வருகிறது.

“அதி மனோகரம்” எனப் பெயரிட்டுள்ள இத்திரைப்படத்தில் மோகன் லால், டி.எஸ். லவ்லஜன் எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்க, மீரா ஜாஸ்மின் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.

Story image

இந்த நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் புதிய போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். காவல்துறை அதிகாரியாக மோகனால் புல்லட் வண்டியில் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர் கவனம் பெற்று வருகிறது.

A new poster for the film Adhimanoharam, starring actor Mohanlal, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.