அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஓடிடியில் வெளியானது படையாண்ட மாவீரா!

படையாண்ட மாவீரா படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 4:35 pm IST

படையாண்ட மாவீரா திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இயக்குநர் வ. கௌதமன் எழுத்து, இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'படையாண்ட மாவீரா'.

காடுவெட்டி குருவின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜிதா, 'பாகுபலி' பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், மன்சூர் அலிகான், இளவரசு, கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படையாண்ட மாவீரா படம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், படையாண்ட மாவீரா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Summary

The film 'Padayanda Maveera' has been released on OTT and is attracting the attention of viewers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.